வேலைவாய்ப்பு1 வருடம் ago
வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு: ரூ. 1,42,400 வரை சம்பளம்! விண்ணப்பிக்க தேவையான தகவல்கள்!
வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு! ரூ. 1,42,400 வரை சம்பளம் வருமான வரித்துறையில் காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அசிஸ்டன்ட் கிரேட் பி பிரிவு பணியிடங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்ட...