ஆன்மீகம்7 மாதங்கள் ago
எல்லாரையும் சிரிப்பில் மூழ்கடிக்கும் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட ராசிகள் – யார் முன்னிலையில்?
மனிதர்களை மனிதர்களாக வைத்திருப்பதில் மிகப்பெரிய பங்காற்றுவது சிரிப்பும் நகைச்சுவையும் தான். சிரிப்பே மனிதர்களை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது என்று கூட சொல்லலாம். யாராக இருந்தாலும், அவர்களின் உள்ளத்தில் ஒரு வகை நகைச்சுவை உணர்வு இருக்கத்தான் செய்யும். அது...