
பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய எஸ்.வி.சேகர் மீண்டும் பெண் ஊடகவியலாளர்களைத் தாக்குவது போலக் கருத்தை டிவிட்டரில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் எச்.ராஜா,...

சில மாதங்களுக்கு முன்னர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் கண்ணத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரம் ஆனது. அந்த...

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எச்.ராஜா காவல்துறை குறித்தும் நீதிமன்றத்தை குறித்தும் மோசமாக விமர்சித்தார். இந்த விவகாரம் வீடியோவாக...