செய்திகள்2 வருடங்கள் ago
ரிஷப ராசிக்கு 2025 விசுவாவசு ஆண்டு பலன் – நல்ல வேலை, வருமானம், குடும்ப சந்தோஷம்!
விசுவாவசு வருடத்தில் ரிஷப ராசிக்காக காத்திருக்கும் அதிர்ஷ்டங்களும் சவால்களும்! 2025 ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை தொடங்கும் விசுவாவசு ஆண்டு, ரிஷப ராசிக்காரர்களுக்கு புதுமை, நம்பிக்கை, நலன் ஆகியவற்றை தரக்கூடிய வருடமாக அமைகிறது. இந்த ஆண்டு...