செய்திகள்5 மாதங்கள் ago
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்: ஏப்ரலில் 3 மாதங்களுக்கு ஒரே நேரத்தில் உணவுத் தானியம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் புதிய அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக உணவுத் தானியங்களை வழங்கி வரும் மத்திய அரசு, தற்போது முக்கியமான புதிய...