வணிகம்8 மாதங்கள் ago
8வது ஊதியக் குழு ToR-ல் ஓய்வூதியர் திருத்தம் சேர்க்கவில்லை – முன்னாள் ஊழியர்களில் கடும் அதிருப்தி!
மத்திய அரசு வெளியிட்டுள்ள 8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகள் (ToR) தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குழுவின் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், பல லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்களின் முக்கிய கோரிக்கை—ஓய்வூதியத் திருத்தம்—ToR-ல்...