தமிழ்நாடு1 வருடம் ago
மிஸ் கூவாகம் அழகிப் போட்டி: ரேணுகா முதல் பரிசு
விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற “மிஸ் கூவாகம்” அழகிப் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த ரேணுகா முதல் பரிசை வென்று மிஸ் கூவாகமாக முடிசூட்டப்பட்டார். இந்தப் போட்டி திருநங்கையர் சமூகத்தின் அழகு மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில்...