தமிழ்நாடு1 மாதம் ago
தமிழ்நாட்டில் மறுமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி: டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் திட்டத்தின் முழு விவரம்!
தமிழ்நாட்டில் மறுமணம் செய்யும் பெண்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான திருமண நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்கள் ரூ.50,000 வரை நிதியுதவி...