சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: என்னென்ன புதுப்படங்கள் வெளியாக வாய்ப்பு?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து நாளை முதல் திரையரங்குகளில் திறக்க அனுமதி என்றும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்கு ஊழியர்கள்...