செய்திகள்1 வருடம் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய விண்ணப்பங்கள் ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்து நிராகரிக்கப்படுமா?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்டாலின் முகாம்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பலரும் இன்னும் விண்ணப்பித்து வருகின்றனர். திட்டத்துக்கு...