கிரிக்கெட்3 வருடங்கள் ago
சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அசத்தல் வெற்றி!
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மும்பை அணிக்கு...