ஆன்மீகம்2 மாதங்கள் ago
100 ஆண்டுகளுக்கு பிறகு சுக்ராதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு செல்வமும் புகழும் உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் காலப்போக்கில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் சில சமயங்களில் சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. மார்ச் 15, 2026 அன்று சூரியன் மீன...