சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
Ranjithame Video Song: வெளியான ரஞ்சிதமே வீடியோ பாடல்…. உற்சாகமான விஜய் ரசிகர்கள்!
இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதியன்று பொங்கலன்று விஜய் ரசிகர்களுக்குப் பரிசாக வெளியானது. மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார்,...