தமிழ்நாடு4 வருடங்கள் ago
மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு அரசியல் கட்சிகள்!
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. காலியாக இருக்கும் 6...