சினிமா6 வருடங்கள் ago
ரஜினிக்கு கொரோனா தொற்றா..? – உண்மை என்ன..??
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஜினிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால்தான் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்று தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ளது...