சினிமா1 வருடம் ago
ரஜினிகாந்தின் பயோபிக்: ஹீரோவாக நடிக்கப்போவது யார்? லோகேஷ் கனகராஜ் சொன்ன 3 நடிகர்கள்!
ரஜினிகாந்த் சுயசரிதை விரைவில் திரைப்படமாகிறது! ஹீரோவாக யார் நடிப்பார்? இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சுயசரிதையை (Autobiography) எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மட்டும் இல்லாமல், அந்த சுயசரிதை...