வேலைவாய்ப்பு7 வருடங்கள் ago
தமிழக ஆளுநர் மாளிகையில் வேலை!
சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) காலியிடங்கள் 07 உள்ளது. இதில் ஓட்டுநர் மற்றும் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 07 வேலை: Personal Clerk காலியிடங்கள்:...