கிரிக்கெட்3 வாரங்கள் ago
ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட் ஸ்ட்ரீக் – 3 போட்டிகளில் 3 வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடம்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. கவுஹாத்தியில் நடைபெற்ற இந்த போட்டி...