செய்திகள்10 மாதங்கள் ago
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!
தமிழகத்தில் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவியிருந்த நிலையில், வானிலை மாறி, ஆகஸ்ட் 2 முதல் 6ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 🌧️...