செய்திகள்11 மாதங்கள் ago
2026ல் ராகு 2 முறை பெயர்ச்சி: சில ராசிக்காரர்களுக்கு பொன்னான காலம் தொடக்கம்!
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு, பொதுவாக ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை சஞ்சரிப்பார். இருப்பினும், அவ்வப்போது நட்சத்திர மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிப்பதாக ஜோதிடத்தில்...