ஆன்மீகம்1 வருடம் ago
சிம்ம ராசியில் செவ்வாய் – கேது இணைவு: 51 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்!
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்லாமல், கிரகங்களின் சேர்க்கைகள் கூட முக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறே, 2025-ஆம் ஆண்டில் செவ்வாய் மற்றும் கேது கிரகங்கள் சிம்ம ராசியில் இணையும் போது, 51 நாட்கள் நீண்ட எச்சரிக்கை காலம்...