ஆன்மீகம்11 மாதங்கள் ago
ராகுவின் தீய பார்வை: இந்த 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள் – பிரச்சனைகள், செலவுகள், உடல்நல சிக்கல்கள் காத்திருக்கின்றன!
ஜூன் மாதத்தில் சூரியனும் குருவும் இணையும் ஒரு முக்கியமான கிரகச் சுழற்சி உருவாக இருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில் ராகுவின் பஞ்சம திருஷ்டி இந்த யோகத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதே ஜோதிடர்கள் அளிக்கும் எச்சரிக்கை....