ஆன்மீகம்1 வருடம் ago
10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு – இந்த 3 ராசிக்காரர்கள் பணக்காரராகப் போகிறார்கள்!
ஜோதிடத்தில் நவகிரகங்களில் ஒன்றான ராகு, சுமார் 18 மாதங்கள் ஒரு ராசியில் தங்குவார். எப்போதும் வக்ர நிலையில் (retrograde) இயங்கும் ராகு, தனது சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் நவம்பர் 2025 இல் செல்லவுள்ளார். சுமார்...