தமிழ்நாடு4 வருடங்கள் ago
ராகிங்கில் ஈடுபட மாட்டேன்: பிரமாணப் பத்திரம் கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம்!
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என அண்ணா பல்கலைக்கழகம் பிரமாண பத்திரம் கேட்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது ஒரு...