தமிழ்நாடு3 வருடங்கள் ago
ஆளுநர் செயல்… வரம்புகளுக்கு மீறியது: திருச்சி சிவா அதிருப்தி!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன்...