
இந்தியாவிலேயே முதல் முறையாக விமான நிலையத்தில் திரையரங்கு வளாகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சினிமா ரசிகர்கள் மற்றும் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிவிஆர் சினிமாஸ் சென்னையில் ஐந்து தியேட்டர்களை கொண்ட வளாகம் ஒன்றை நேற்று...

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் சமயத்தில், பொழுதுபோக்கத் திரையரங்கம் வரவுள்ளது. முதற்கட்டமாகச் சென்னை விமான நிலையத்தில் 5 நிவீன திரை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விமான நிலையத்தில், இந்த திரை அரங்குகளை அமைக்கும் உரிமையை...