சினிமா2 வருடங்கள் ago
புஷ்பா 2 விமர்சனம்: ஆங்காங்கே மிளகாய் தூவி விட்டு ஆறிய ஃபயர்!
2021-ல் வெளிவந்த ‘புஷ்பா’ படம் இந்திய சினிமாவில் புதிய சலசலப்பை உருவாக்கியது. அல்லு அர்ஜுனின் வித்தியாசமான நடிப்பு, சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடல், ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வில்லன் ஒளிவுமறைவு என முதல் பாகத்தின் வெற்றிக்கான...