சினிமா5 வருடங்கள் ago
நடிகர் புனித் குமார் மறைவுக்கு அஜித் இரங்கல்…..
கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள்...