வேலைவாய்ப்பு6 மாதங்கள் ago
புதுச்சேரியில் 618 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பு: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!
மத்திய அரசின் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 618 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 344 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளர்கள் (பெண்கள் மட்டும்) சேர்க்கப்பட...