ஆன்மீகம்9 மாதங்கள் ago
100 ஆண்டுகளுக்கு பின் மகர சங்கராந்தியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
2026 ஜனவரி 14 அன்று மதியம் 2.50 மணியளவில் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறது, அதே நாளை மகர சங்கராந்தி என்று கொண்டாடுகிறோம். இந்த நாளில் சூரியன் மற்றும் புதன் சந்திப்பால்...