செய்திகள்2 மாதங்கள் ago
சென்னையில் ரேஷன் கார்டு சிக்கல்களுக்கு ஒரே நாளில் தீர்வு – பிப்ரவரி 14-ல் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்!
சென்னையில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் நீண்ட நாள் ரேஷன் கார்டு பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும் வகையில், அரசு சார்பில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முகாம் பிப்ரவரி 14, 2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளதாக...