இந்தியா5 வருடங்கள் ago
நாளை பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்… தொடங்கியது கவுன்ட் டவுன்!
பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட் நாளை விண்ணில் பாய உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவின் காரணமாக தடைபட்டிருந்த இந்திய விண்வெளி மையத்தின் ஆராய்ச்சிப் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. நீண்ட பணிகளுக்குப் பின்...