சினிமா1 வருடம் ago
சுமோ திரைப்படம் விமர்சனம்: நகைச்சுவையும் இல்லாமல், கலாட்டாவும் இல்லாமல் சுமாரான முயற்சி!
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சுமோ”. மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் மற்றும் VTV கணேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதையில், கடற்கரை பகுதியில் உணவகம் நடத்தும் சிவா,...