கிரிக்கெட்2 வருடங்கள் ago
தனி விமானம் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
இந்தியாவில் சில முக்கிய கிரிக்கெட் வீரர்கள் தனி விமானம் (Private Jet) வைத்திருப்பதாக தகவல்கள் உள்ளன. அவர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்: சச்சின் டெண்டுல்கர்: “கிரிக்கெட் கடவுள்” என்று அனைவராலும் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர்,...