சினிமா1 வருடம் ago
‘டாடா’ படம் குறித்து கவின் நெகிழ்ச்சி!
‘டாடா’ படம் மூலம் தன்னுடைய 12 வருடக் கனவு நிறைவேறியதாக கவின் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர்கள் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘டாடா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது....