ஆரோக்கியம்2 வருடங்கள் ago
உஷார்: மாரடைப்பை ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் 6 முக்கிய அறிகுறிகள்!
இன்றைய வாழ்க்கை முறையால், மாரடைப்பு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோய், சில நேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டால், நோயாளி மருத்துவமனைக்கு செல்லுவதற்கும் முன்னரே உயிரிழக்கக்கூடும். மாரடைப்பு திடீரென வரும்...