தமிழ்நாடு7 வருடங்கள் ago
மோடியை புகழ்ந்து தள்ளிய ரஜினி: விளாசிய திருமாவளவன்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாடுமுழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி இந்தியா டுடே இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு...