பர்சனல் ஃபினான்ஸ்3 மணி நேரங்கள் ago
தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?
தனியார் துறையில் முதல் முறையாக வேலைக்குச் சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா (PMVBRY) என்ற இந்தத்...