வணிகம்2 வருடங்கள் ago
ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஓய்வூதியம்: மத்திய அரசின் புதிய யுனிவர்சல் பென்ஷன் திட்டம்!
ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஓய்வூதியம்! மத்திய அரசின் புதிய யுனிவர்சல் பென்ஷன் திட்டம்! நாட்டில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு “யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை” (Universal Pension Scheme) செயல்படுத்த...