ஆன்மீகம்3 மாதங்கள் ago
Sathuragrahi Yogam 2026: 24 மாதங்களுக்கு பின் மகரத்தில் உருவாகும் சக்திவாய்ந்த சதுர்கிரஹி யோகம் – அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்!
கிட்டத்தட்ட 24 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை மகர ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகியுள்ளது. சூரியன், சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால் உருவாகும் இந்த சிறப்பு கிரக நிலை...