சினிமா1 வருடம் ago
சூர்யாவின் ‘ரெட்ரோ’ போஸ்டர் வெளியீடு – ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு சூடுபிடிக்கும்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ‘ரெட்ரோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்தப் போஸ்டரில்...