இந்தியா1 வருடம் ago
பாகிஸ்தானுக்கு தபால் சேவை நிறைவு: மத்திய அரசின் கடும் நடவடிக்கை!
பாகிஸ்தானுக்கு எதிராக தபால் சேவை நிறைவு: மத்திய அரசின் அதிரடி முடிவு! ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு பாகிஸ்தானுடனான தபால் சேவையை நிறைவு செய்யும் முடிவை...