வணிகம்2 மாதங்கள் ago
போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?
நிலையான வருமானமும் அரசு உத்தரவாதமும் வழங்கும் சேமிப்பு திட்டங்கள் குறித்து பேசும்போது, India Post வழங்கும் திட்டங்கள் மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ளன. சிறுவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் தனித்தனி சேமிப்பு வாய்ப்புகள்...