வணிகம்7 மாதங்கள் ago
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம்: மாதம் ரூ.5,550 வரை வருமானம்!
பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, மாதந்தோறும் நிச்சயமான வருமானம் பெற விரும்புகிறவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் (Post Office MIS) சிறந்த தேர்வாகும். குறிப்பாக, ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் மற்றும் இல்லத்தரசிகள்...