ஆரோக்கியம்9 மாதங்கள் ago
மோசமான தூக்கத்தின் மறைமுக விளைவுகள் – உடல்நலம், மனநிலை, உற்பத்தித்திறனில் பாதிப்பு!
இன்றைய வாழ்க்கை முறையில் தரமான தூக்கம் பலருக்கும் அரிதாகிவிட்டது. படுக்கையிலே சென்றதும் உடனே தூங்குவது பலருக்கு ஒரு கனவாகவே மாறியுள்ளது. பெரும்பாலோர் நள்ளிரவுக்குப் பிறகே தூங்குகிறார்கள்; அதுவரை மொபைல், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் நேரத்தை...