சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
’பொன்னியின் செல்வன்’ படத்தை ஆரம்பித்த ரஜினியின் மகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்பட...