செய்திகள்1 வருடம் ago
2025 பொங்கல் பரிசு: வழங்கும் தேதி அறிவிப்பு வெளியானது!
2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு...