தமிழ்நாடு5 வருடங்கள் ago
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த அரசாணை வெளியீடு!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது என்பதும், அதனை அடுத்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....