தமிழ்நாடு1 வருடம் ago
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவிகளை...