தமிழ்நாடு4 வருடங்கள் ago
காவல்துறையில் 17 உயரதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு
நிர்வாக வசதிக்காகவும் காவல்துறை உயரதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்கவும் அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் காவல் துறையில் 17 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை...